இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா ? ? இதோ இன்றைய ராசிபலன் (18.02.2020)

`தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 18-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு….. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்கள் பணிகளில் உதவி … Continue reading இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா ? ? இதோ இன்றைய ராசிபலன் (18.02.2020)